Tuesday, June 19, 2018
Flower

உலக செய்திகள்

இலங்கை செய்திகள்

காவற்துறையின் தீடீர் சுற்றிவளைப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை கைது!

கம்பஹா கிடகம்முல்ல பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விலைமகள் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்து 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. அவர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும்...

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவனின் சோகமான குடும்பப் பின்னணி

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவதாக தெரிவித்து பின்னர் முப்பதாயிரம் ரூபாாவை பெற்றுக்கொண்டுள்ளனர் என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து 3 வெளிநாட்டு பெண்கள் அதிரடி கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து 3 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லுபடியான விசா இன்றி தங்கியிருந்த 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு...

அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களிற்கு மகிழ்ச்சியான செய்தி

தமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே நாளை 09ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதி­பர்கள், ஆசி­ரி­யர்­கள் நாளைய தினம் சம்­பளம் பெற­வுள்­ளனர். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளுக்கு புத்­தாண்டு...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று நடந்த அற்புதக் காட்சிகள்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் . அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இன்று பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் ஆன...

கணவர் கடலில் மீன் வேட்டை..!! காவற்துறையின் வேட்டையில் 08 இளம் மனைவிகள்

வெலிகம பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம - ரேலகம பிரதேசத்தில் வீடு ஒன்றில் குறித்த சூதாட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள நிலையிலே 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 பெண்களில்...

இந்திய செய்திகள்

மருத்துவம்

சினிமா

Loading...

சமூக வலைதளமான பேஸ்புக்கின் பயனர்கள் எதிர்பாராத அதிர்ச்சி தரும் அடுத்த திட்டம்

சமூக வலைதளமான பேஸ்புக், அதன் பயனாளர்களின் பொருளாதார நிலையை அறிய முற்படும் வகையில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக யூ டியூப்பில் வீடியோ பார்க்கும் போது, திடீரென ஒரு...

ஜோதிடம்

Loading…

இன்றைய புதிய பதிவுகள்

error: Content is protected !!